Sunday, October 19, 2014

M.G.R.Trailer

Lyricist Pulamaipitthan, poovai Sengootuvan, Artistes SathyaRaj,P.Vasu, Nasar,S.v.Sekar,Kusalakumari,sugumai.Dr.H.V.Hunday,Thirunavukarusu,Kumari.Sachu,Rajashree,Venniradai Nirmala,M.G.R.Peran,Jacquar Thangam,R.M.Veerappan,A.C.Shanmugam,Master.Raguram,Abaswaram Ramji,T.V.Varadharajan,Gangai amaran,Seergazhi siva sithambaram,,O.A.K.Sundar,Rajesh,Paandu,M.G.R.,Makkal Thilagam,

MAJORDASAN

majordasan.blogspot.in
cinemapokkisham.blogspot.in

ADVANCE HAPPY DIWALI WISHES !! JAI SRI KRISHNA


MAJORDASAN

http://cinemapokkisham.blogspot.in
http://majordasan.blogspot.in

Saturday, October 18, 2014

Kaththi Aathi Song Promo Video Vijay, Samantha A R Murugadoss Anirudh



MAJORDASAN

http://cinemapokkisham.blogspot.in/
http://majordasan.blogspot.in/

Movie Kaththi song Selfie Pulla Official Song Promo









MAJORDASAN

http://cinemapokkisham.blogspot.in/
http://majordasan.blogspot.in/

Friday, October 17, 2014

தலைவர் ராதிகா - செயலாளர் குஷ்பு !!!



சின்னத்திரை தயாரிப்பாளர்கள்  சங்கத்தின் தலைவராக நடிகை ராதிகா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
நடிகை குஷ்பு செயலாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.இவர்கள் இருவரையும் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் மேஜர்தாசன் தலைமையில் செயலாளர் கிருஷ்ணன் குட்டி, பொருளாளர் பாலேஷ்வர் , துணை செயலாளர் கவிதா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சாந்தி, சித்ரா ஜான்சன், மூத்த சினிமா பத்திரிகையாளர் நெல்லை சுந்தர் ராஜன் ஆகியோர் சால்வைகளை அணிவித்து , கௌரவித்து வாழ்த்தினார்கள்.

"சின்னத்திரை நடிகர் சங்கம்" தலைவராக நடிகை நளினி சமீபத்தில் தேர்வு பெற்றார்.





இவரோடு செயலாளராக நடிகர் "பூவிலங்கு" மோகனும் பொருளாளராக தினகரனும், துணை தலைவராக மனோ பாலா அவர்களும் தேர்வு பெற்றார்கள்.இவர்களும், செயற் குழு உறுப்பினர்களும் முறைப்படி சின்னதிரை நடிகர் சங்க அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட லியாகத் அலி கான் முன்னிலையில் 15-10-2014 அன்று மாலை 4 மணி அளவில் பதவி ஏற்று கொண்டார்கள்.


பதவி ஏற்ற அனைவரையும் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் மேஜர்தாசன், செயலாளர் கிருஷ்ணன் குட்டி, பொருளாளர் பாலேஷ்வர் , துணை செயலாளர் கவிதா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சாந்தி, சித்ரா ஜான்சன், மூத்த சினிமா பத்திரிகையாளர் நெல்லை சுந்தர் ராஜன் ஆகியோர் சால்வைகளை அணிவித்து , கௌரவித்து வாழ்த்தினார்கள்.